“சரி, கொஞ்சம் வேகமா போங்க டா” என்றாள் பங்கஜம்..
“அக்கா வேகமா போக முடியாது, உங்க வண்டிய வேற இழுத்துகிட்டு போகனும்” என்றான் மணோ.,.
“ஆமாம், டா, என்னால உங்களுக்கு வீன் கஷ்டம், ச்சே, திரும்பி போக பயமா இருக்குடா, என்னையும் கூட்டிட்டு போங்கடா,என்ன கழட்டிவிட்டிறாதீங்க டா ” என்றாள் பங்கஜம்..
“என்ன அக்கா...