“ஏன் அவ நேரா ரூமுக்கு வர வேண்டியது தானே?” என்றேன்.
ஹேமா “பாவம் சார் திரிஷா, அவளை மாதிரி அரவாணிகளுக்கு எல்லா இடத்துலயும் கஷ்டம். அவ்ளோ சீக்கிரம் அனுமதிக்க மாட்டாங்க” என்றால். அவள் கூறியதை கேட்ட எனக்கு சற்று அவள் மேல் வருத்தமாக இருந்தது. “அதான் சார் நான் திரிஷா நம்ம ஆளுதான், இங்க வர சொல்லுங்க என்று அவனிடம் சொல்லி அனுப்பினேன்” என்றால் ஹேமா.
“அப்படியா, நான் பயந்தே போய்ட்டேன், போலீஸ்காரங்களோன்னு!” என்றேன். ஹேமா அதற்க்கு வாய் விட்டு சிரித்தாள். “ஒன்னும் பயப்படாதீங்க சார், இந்த லொட்ஜ் ஆளுங்க போலிக்கு மாமூல் குடுப்பாங்க அதனால அவங்க எதையும் கண்டுக்க மாட்டாங்க, அவங்கெல்லாம் பயங்கரமான ஆளுங்க, இந்த பிசினஸ் நடக்கறதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க அப்போதான் மாமூல் கிடைக்கும்” என்றால்.