வணக்கம் நான் ராகேஷ் இது நான் கல்லூரி செல்லும் நாட்களில் நடந்த என்னால் மறக்க முடியாத பொக்கிஷம். பிளாஷ்பேக் போவோம் எனக்கு 20 வயது எங்க வீட்ல இருந்து கல்லூரிக்கு 32 கிமீ இருக்கும் காலேஜ் பஸ்ல நான் போகல அரசு மற்றும் தனியார் பஸ்ல தான் போனேன். அதுலயும் 26 கிமீ க்கு ஒரு பஸ் அப்பரம் 6 கிமீ மற்றொரு பஸ்ல செல்லனும்.