- 60,654
- 37,593
- 173
மேல்நிலைப்பள்ளி முடித்ததும், சக மாணவ மாணவிகள், கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்து வருங்காலத்தை பற்றி கனவு கண்டு கொண்டிருந்தனர். கவலை இல்லாத காலம் மறைந்து பொறுப்புகள் வரும் நேரம் நோக்கி இந்த இளசுகள் பயணத்தை தொடங்கும் காலம் அது. இதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான் சரண். அவனுடைய பெற்றோரும் மதியம் ஆகியும் அவனை எழுப்ப மனம் இன்றி, மகனை பற்றி தமக்குள் மகிழ்ச்சியுடன் மெச்சிக் கொண்டு தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். இதற்கு என்ன காரணம்? சரணின் அபார புத்திசாலித்தனம்தான். ஐந்தரை அடி உயரம், விண்ணென்ற உடம்பு, லேசாக அரும்பும் மீசை, ஒரு விளையாட்டு வீரனுடைய உடல் அமைப்பு ” இதுதான் சரண்.
18 வயதுதான் ஆனாலும், அவனுடைய மூளை அதைக்காணும் பத்து வயது அதிகமாக சிந்திக்கும் சக்தி பெற்றது. பள்ளியில் முதல்வனாக வந்த சரண், வெளிநாட்டுக்கு சென்று கல்லூரியில் படிக்க ஆசை சின்ன வயதில் இருந்தே இருந்தது. பெயர் பெற்ற பல்கலைக்கழகத்தில், பி.எஸ். படிக்க பண உதவியுடன் அட்மிஷன் கிடைத்திருந்தது. பெற்றோருக்கு முதலில் சற்று பயமாகத்தான் இருந்தது, தனியாக வெளிநாடு அனுப்பவதை என்ணி. ஆனால், அதிர்ஷ்டம் சரண் பக்கம் எக்கச்சக்கமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் ” பவித்ரா.பவித்ராவை பற்றி இங்கு சொல்லியே ஆகவேண்டும்.
சரணின் அத்தை, பவித்ரா, அதே பல்கலக்கழகத்தில், இரண்டு வருஷமாக Phd செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு அப்போது 27 வயது. வீட்டில் எல்லோரும் கல்யாணத்திற்கு வற்புறுத்தினாலும், தன் கல்வியே முக்கியம் என்று வெளிநாடு சென்று விட்டாள்.