- 60,654
- 37,593
- 173
அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு முத்து வந்து கதவைத் தட்டிய பின்தான் தூக்கம் கலைந்து எழுந்தாள் பாக்யா. சூரிய வெளிச்சம் கதவு இடைவெளியில வீட்டுக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. அதுவே அவளுக்கு கணகளை உறுத்தியது. தன் பக்கத்தில் படுத்துக் கிடந்த மற்ற இருவரையும் பார்த்தாள்.
ராசு ஒரு பக்கத்திலும்.. சாந்தி ஒரு பக்கத்திலும் அயர்ந்து கிடந்தார்கள்.
” ஏய் எந்திரிங்கப்பா.. மணி எட்டாச்சு..” என்று வெளியிலிருந்து கத்திச் சொல்லிக் கொண்டிருந்தாள் முத்து.
பாக்யா எழுந்து உட்கார்ந்தாள். யாரும் அலங்கோலமாக இல்லை. முன்னெச்சரிக்கையாக உடைகளை அணிந்துதான் தூங்க ஆரம்பித்திருந்தார்கள். அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த மடியை அள்ளி கொண்டை முடிந்து கொண்டு போய் கதவைத் திறந்தாள். சூரிய வெளிச்சம் பட்டதும் அவள் கண்கள் பயங்கரமாக கூசியது..!
” என்னப்பா.. நல்ல தூக்கமா ?” என்று சிரித்தபடி முத்து கேட்டாள். அவள் பாவாடையை தூக்கி இடுப்பில் சொருகியிருந்தாள்.
” ம்ம்.. ஆமா.. ! நைட் தூங்காம ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம்..”
” சாந்தி போயாச்சா. ?”
” இல்ல.. அவளும் தூங்கறா..! வாடி உள்ள.. ! எனக்கு வெயில பாக்க முடியல. கண்ணு கூசுது.. !!”