- 60,654
- 37,593
- 173
கண்களை மூடினாள் பாக்யா. இமை நரம்புகள்.. படபடவெனத் துடித்தன.. ! முழுதாக ஒரு நிமிடம்கூட.. அவளால் கண்களை மூட முடியவில்லை. உடனே கண்களைத் திறந்து விட்டாள்.
மார்பு வேகவேகமாக மூச்சு வாங்கியது. வயிற்றுக்குள் ஏதோ ஒரு அமிலம் சுரந்தது. அடிவயிறெல்லாம் பிசைந்தது.
மெதுவாக ”என்னை.. என்னடா பண்ண.?” என்றாள்.