” யாரை..?”
” யாரையாவது..?”
” லவ்வெல்லாம் உங்கள மாதிரி பாப்பாக்கள் பண்ற வேலை. .”
” அப்ப. . நீ..?”
” அது சொன்னா உனக்கு புரியாது..”
” ஹே… புரியும் சொல்லு..”
” விடுறீ..!”
” சொல்லேன்… ராசு. .?”
” இன்னொரு நாள் சொல்றேன்”
” ஏன் இப்ப என்ன. .?”
” எனக்கு மூடு செரியில்ல..”
” நல்லா வாய்ல வந்துரும். .! மூடுக்கு என்ன கேடு..”
” ஹேய்.. என்னடி வாய் ரொம்ப நீளுது..? உன்ன. .?”
” ஆ…! சீ… ! சும்மாரு எரும..! கைய எடு.. ”
” நீ கூட செம சீன் போடறடி..”
” ஆ..ஆ…! வலிக்குது…! விடு..!”