- 60,654
- 37,593
- 173
அவன் குடிகாரன்னு தொ¢ஞ்சிருந்தும் கல்யாணம் பண்ணி வைச்சுட்டேன் என்னை மன்னிச்சிடும்மா” என்றார். “விடுங்க மாமா, அவர் குடிகாரரா மட்டும் இருந்தால் பரவாயில்லை, ஒரு புருஷனாக் கூட நடந்துக்க மாட்டேங்கிறார்,” என்று விசும்பியபடியே கூற, அதிர்ச்சி அடைந்த மாமா “நீ என்னம்மா சொல்றே?” எனக் கேட்க. “அதை நான் எப்படி மாமா என் வாயால சொல்வேன், அவருக்கு ஆம்பளைங்க உறவுலதான் விருப்பமாம் மாமா, கேட்கவே நாராசமா இருக்கு மாமா, என்ன பண்றது நான் அப்படி ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று மறுபடி விசும்பினாள்.