- 60,654
- 37,593
- 173
ரகுவா – பளேபாயா?
“என்ன யோசிக்கறீங்க! ஸேம் டைம், ஸேம் இடம்னும் சொலீட்டுங்க!”
ஏதாவது நோண்டலாமா? ஆனால் அதற்குள் அவளே
“என்ன சொல்றீங்களா! ஹூ ஆர் யூ! ” என்றாள்.
இப்படி சொன்னால் என்ன!
சற்று சுதாரித்து “கீதா” என்றேன்.
“ஓ டார்லிங் நீதானா அது! போன வாரம்தான் ரகு பேசினான் அவன் சொத்து 50 கோடிக்காக நான் பிள்ளை பெற்று கொடுக்கனும்னு”
அடப்பாவி! 50 கோடியா? அப்ப எல்லாமே டுபாங்கூர்தானா?இதை வைத்துக்கொண்டு பலரை வேட்டையாடி வருகிறானா? இதே கதையை எல்லாரிடமும் சொல்லி செட்டப் செய்துக்கொண்டு இருக்கிறானா?லேசாக வியர்த்தது. ஆனால் யாரை குறை சொல்வது…தவறு என்பேரில்தான்….ஆசைப்பட்டது தவறல்ல! ஆனால் ரகுவை போன்ற ப்ளேபாயிடம் போய் ஏமாந்தேனே…. ஒரு பத்து நிமிடத்திற்கு அப்படியேஇடிந்து போய் உட்கார்ந்தேன். கீதாவை நினைத்தால் பாவம்.
பாத்ரூம் உள்ளே நுழைந்தேன்.
பார்வை உடனடியாக ஜன்னல் பக்கம் போனது….
அங்கே அந்த வீடியோ பையன் நின்றுக்கொண்டு இருந்தான். உற்று பார்த்தேன். பார்வையில் காதல்…ஏக்கம்.
ரகு போன்றவனிடம் ப்ளேபாயிடம் ஏமாந்து வருத்தப்படுவதைவிட இது போன்றவனுக்கு இன்பத்தை அளிப்பது எவ்வளவோ மேல் என்று தோன்றியது.
குளிக்க இருந்த நான் வெளியே வந்தேன்! பால்கனிக்கு போனேன்!
அவனை பார்த்து கை ஆட்டினேன்.
அவனிடம் எவ்வளவு மாறுபாடுகள்….எவ்வளவு மாற்றம்…உற்சாகமாக பதிலுக்கு கையாட்டினான்!
ஆம்… வாழ்க்கையே நம்பிக்கைதானே!