- 60,654
- 37,593
- 173
“அடிப்பாவி!!!!!!!!!” பத்மினி வியந்தாள்.....” சரியான ஆளுடி....நீ...... “ பத்மினி பாராட்டினாள்...
“டீ வரூ.....” பத்மினி குரலை தாழ்த்தினாள்...
“என்னங்க்கா?....” வர்ஷினியின் குரலிலும் ஒர் அசாத்தியமான குழைவு..
“எங்க அம்மா எங்கடி இருக்காங்க?....”
“உங்களுக்கு விஷயமே தெரியாதா?... “ வர்ஷினி வியந்தாள்...
“என்னடி விஷயம்?..” பத்மினி ஆவலுடன் கேட்டாள்..
“பாலுமாமா ஆத்து சுழலிலே சிக்கியது, அவரை காப்பாற்றப்போன விச்சு அண்ணனும் சிக்கியது... இருவரையும் ரவி அத்தான்தான் காப்பாத்தி கரை சேர்த்திருக்கார்....பெரிய அதிசியம்ன்னா நடந்திருக்கு!.... இங்கே எல்லோரும் அத்தானைப் பற்றித்தான் பேச்சு!!... பாலுமாமாவும், விச்சு அண்ணாவும் ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டுட்டா.....ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி ரூமிலே படுக்க வச்சிருக்கோம்.... ஆன்ட்டி அங்கேதான் இருந்தா.... “
“அக்கா!... என்னை அம்மா தேடறா... சீக்கரம் ஆத்துக்கு வாங்க..... நேரிலே பேசிக்கலாம்.....வச்சிடட்டுமா?....”
“ம்” பத்மினி சொன்னதும் செல் அணைந்தது...
பத்மினி என்னை திரும்பி பார்த்தாள்...