- 60,654
- 37,594
- 173
“இல்லைங்க மாமா.. நான் மெஸ்சிலேயே சாப்பிட்டுக்கிறேன்... நீங்க வரச்சொன்னதா... மாமி சொன்னாங்க..” நான் மீண்டும் நினைவூட்டினேன்..
“என்னடி உன் கையால சமைச்சதை சாப்பிட கூப்பிட்டா ரவி இப்படி பின்னங்கால் பிடறியிலே பட ஓடிடுவான் போல் இருக்கு... “ மாமா சிரித்தார்..
ஆன்ட்டி பொய்யாய் முறைத்தார்கள்..”ஏண்டா ரவி.. நான் சமைச்சா சாப்பிட மாட்டியா?.. “
“இல்லையிங்க ஆன்ட்டி... உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்னு...” நான் தயங்கினேன்...”மெஸ்சிலே இன்னும் சொல்லலே...”
“என்ன ரவி வளருகிற பையன் இப்படி எல்லாத்துக்கும் தயங்கி தயங்கி பேசிட்டு இருக்கே.. இன்னும் கூச்ச சுபாவம் உள்ள பையனாகவே இருக்கியே?... நாளைக்கு படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு போறப்போ இப்படி இருந்தியின்னா... எல்லோரும் உன் தலையிலே மிளகாய் அரைச்சிருவாங்க...” மாமா ஏதோ ஜோக் சொன்னது மாதிரி சிரித்தார்..