• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Adultery ஏழு நிமிடங்கள் ( Completed )

Mohan Ahuja

Active Member
1,339
266
63
வனிதா, “எத்தனையோ விஷயங்களில் உன்னை ரொம்ப உயர்வா மதிக்கறேன்” என்றவள் சற்று நிறுத்தி, “டாக்டர் மதுசூதன் உன் போர் அனுபவத்தைப் பத்தி சொன்னார். எந்த அளவுக்கு தைரியமும் மனோதிடமும் இருந்து இருந்தா உன்னால் அப்படி சண்டை போட்டு இருக்க முடியும்ன்னு வியக்கறேன். விஸ்வா. உன் பொறுப்பில் இருந்த எஞ்சினியர், சிப்பாய்கள் மேல் எவ்வளவு அக்கறையா நீ பாதுகாத்தேங்கறதை நினைச்சுப் பார்த்தாலே என் உடம்பெல்லாம் சிலிர்க்குது விஸ்வா. இந்த ஒரு விஷயத்தில் நான் உன்னை அப்படிப் பார்த்தா என்ன விஸ்வா? உன் மேல் இருக்கும் அக்கறையால் தான் அந்த தன்னம்பிக்கயும் உனக்கு வரணும்ன்னு நினைக்கறேன் விஸ்வா”

விஸ்வா மேலும் மௌனம் காக்க ...

வனிதா, “எனக்கும் இந்த ட்ரீட்மெண்ட் என் பெண்மையை முழுசா புரிஞ்சுக்க உதவும்ன்னு சொன்னார். நீ நிச்சயம் ட்ரீட்மெண்ட் ஸ்கெட்யூலை பார்த்து இருப்பே. அதில் ஒரு ஸெஷன் சுய இன்பம் காண்பதைப் பத்தி. டைவர்ஸுக்குப் பிறகு எனக்கும் நிச்சயம் அது உதவும்”

புன் முறுவலுடன் விஸ்வா, “சோ, வெறும் செக்ஸ் பார்ட்னர்ஸா மட்டும் இருக்கலாங்கறே?”

வனிதா, “நாம் முதல் முதலில் காதலர்கள் ஆனோம். அதற்குப் பிறகு நண்பர்கள் ஆனோம். அதற்குப் பிறகு தம்பதிகள் ஆனோம். பிறகு பெற்றோர்கள் ஆனோம். ஆறு மாசத்துக்கு முன்னால் இருந்து என்னை நீ மனைவியா பார்க்கலை. உன் கோபம் என்னை ஒரு தாயாக் கூட பார்க்க விடலை. இப்போ நிச்சயம் என்னை ஒரு தாயா பார்க்க ஆரம்பிச்சு இருக்கே. ஆஃபீஸில் ஒண்ணா சேர்ந்து வொர்க் பண்ண ஆரம்பிச்சதில் இருந்து ஒரு நண்பியாவும் பார்க்கறே. இல்லையா?”

விஸ்வா ஆம் எனத் தலையசைக்க

வனிதா, “அது மட்டும் இப்போதைக்குப் போதும்.” என்றபடி தன் கழுத்தில் இருந்த தாலியை தலை வழியாகக் கழட்டினாள்.

பதபதைத்த விஸ்வா “ஏய், என்ன செய்யறே?”

வனிதா, “இது உன் கிட்டேயே இருக்கட்டும். இந்த ட்ரீட்மெண்ட் முடிஞ்ச பிறகு நான் உன் மனைவியா இருக்கணுமா வேண்டாமன்னு யோசிச்சு முடிவு செய்யலாம். ஆனா நான் எப்பவும் உன் நண்பியா உன் குழந்தைக்கு நல்ல தாயா இருப்பேன். இதை நான் இமோஷனலா சொல்லலை விஸ்வா. நல்லா யோசிச்சுத்தான் சொல்லறேன்”

அவளது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறை அவனை வியக்கச் செய்தது.

விஸ்வா, “சரி”

வனிதா, “சோ, நாளையில் இருந்து அடுத்த ஆறு வாரத்துகு வரம் மூணு நாள் நாம் ரெண்டு பேரும் அந்த டாக்டரின் க்ளினிக்குக்குப் லெக்சர் செஷனுக்குப் போயிட்டு இங்கே வந்து ப்ராக்டிகல்ஸில் ஈடு படப் போறோம். ஓ.கே?”

புன்னகைத்த விஸ்வா “ம்ம்ம் ... சரி”

அடுத்த வாரத்தில் இருந்து இருவரும் அந்த செக்ஸ் தெரபிஸ்டின் பாடங்களின் படி வாரம் மூன்று முறை இணைந்தனர் ..

ஒவ்வொரு முறை இணைவதற்கு முன்னமும் அதற்கு பின்னால் post-coital bliss என்னும் சேர்க்கைக்கு பின்னர் வரும் மன நிலையில் இருவருக்கும் இடையே ஒரு சுமுகமான நெருக்கம் ஏற்பட்டது. ஆங்கிலத்தில் friends-with-benefits என்பது போல் அவர்களிடையான நெருக்கம் இருந்தது.

இருப்பினும் வனிதாவின் முறை கேடான உறவு விஸ்வாவின் மனத்தை உறுத்தியது. ஆழ்ந்த சிந்தனையில் பல மணி நேரங்களைக் கழித்தான். குழந்தைகளுக்காகவேனும் வனிதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணினாலும் வனிதாவை மனைவியாக ஏற்க மனம் வராமல் தவித்தான்.

அவர்களது இறுதிப் பாடத்துக்கு முந்தைய சேர்க்கையின் முடிவில்

விஸ்வா, “அடுத்த செஷன் இங்கே வேண்டாம்”

வனிதா, “ஏன் எதாவுது ஹோட்டலில் ரூம் எடுத்துக்கலாமா?”

விஸ்வா, “இல்லை. கெஸ்ட் ஹவுஸில்”

வனிதா, “ஏன்?”

விஸ்வா, “அங்கேதான் எல்லாம் தொடங்குச்சு ... நான் இப்போ ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அங்கேயே வெச்சு அந்த முடிவையும் டிஸ்கஸ் பண்ணலாம்”

வனிதா முகத்தில் அவன் எதிர்பார்த்த ஆதங்கம் இல்லாததைக் கண்டு சிறு ஏமாற்றத்துடன் விஸ்வா, “என்ன பதிலைக் காணோம்?”

வனிதா, “எனக்கு ஓ.கே. நானும் டிஸ்கஸ் பண்ண வேண்டிய விஷயங்கள் இருக்கு”

அன்று வெள்ளிக் கிழமை ...

மாலை கெஸ்ட் ஹவுஸில் தங்களது இறுதிச் சேர்க்கை முடிந்த பிறகு களைப்பாறி உடை மாற்றி முன்னர் வனிதா-சந்திரசேகர் அறையில் இருந்து வெளி வருவதற்காக விஸ்வா காத்து இருந்த அதே ஹாலில் இருந்த சோஃபாவில் இருவரும் அமர்ந்தனர் ...

வனிதா, “How do you feel now Viswa?”
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
விஸ்வா, “On top of the world. இனிமேல் எனக்கு ஈடு கொடுக்க நீ தினமும் எதாவுது டானிக் சாப்பிட வேண்டி இருக்கும்” என்று மறைமுகமாக சேர்ந்து வாழ அவன் முடிவெடுத்து இருந்ததை அறிவித்தான்..

அவனைக் கூர்ந்து நோக்கி வனிதா மௌனம் காத்தாள்

விஸ்வா, “என்ன வெளிப்படையா சொல்லணுமாக்கும் மேடத்துக்கு?”

வனிதா இப்போது இல்லையெனத் தலையசைத்தாள்.

விஸ்வா, “என்ன பதில் எதுவும் சொல்லாமல் இருக்கே?. சந்தோஷமா இல்லையா?”

வனிதா, “நீ ஒரு முடிவுக்கு வந்ததை நினைச்சு சந்தோஷமா இருக்கு. ஆனா உன் முடிவு எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலை”

விஸ்வா, “வாட் டூ யூ மீன்?”

வனிதா, “இதைத் தவிற நீ வேறு விஷயம் எதாவுது சொல்ல நினைச்சு இருந்தியா?”

முகத்தில் எறிச்சல் படற விஸ்வா, “வேற என்ன விஷயம் இருக்கு?”

வனிதா, “எனக்கு சொல்ல நிறைய இருக்கு அதான்... “

விஸ்வா, “இதை முதலில் சொல்லு. உனக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லையா?”

வனிதா இல்லையென தலையசைத்தாள்.



விஸ்வா, “But why?”

வனிதா, “சொல்றேன். நடுவில் எதுவும் சொல்லாமல் கேட்பியா?”

விஸ்வா, “எஸ்”

வனிதா, “விஸ்வா, சேர்ந்து வாழ்வது டைவர்ஸ் வாங்கிப்பது இது ரெண்டுக்கும் டாக்டர் அமுதா கிட்டே எழுதிக் கொடுத்த காரணங்கள் ஞாபகம் இருக்கா?

விஸ்வா, “ம்ம்ம்”

வனிதா, “அதில் சேர்ந்து வாழ முடியாததற்கு நீ எழுதி இருந்த முதல் காரணம் என்ன?”

விஸ்வா, “I don’t trust her”

வனிதா, “அதாவுது உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை அப்படின்னு. இல்லையா?”

விஸ்வா, “ம்ம்ம்”

வனிதா, “இவ்வளவும் நடந்ததுக்குப் பிறகு நான் மறுபடி அப்படி ஒரு செயலைச் செய்வேன்னு நீ நினைக்கறையா?”

விஸ்வா, “இல்லை”

வனிதா, “அப்பவும் அப்படி நீ நினைச்சு இருக்க மாட்டே. இருந்தாலும் ஏன் அப்படிச் சொன்னே?”

விஸ்வா, “கோவத்தில் ... “

இல்லையென தலையசைத்த வனிதா, “நீயே இன்னொரு காரணத்தையும் சொன்னே. திருமணம் ஒரு ஒப்பந்தம் அதை வனிதா முறிச்சுட்டாள் அப்படின்னு”

விஸ்வா, “ம்ம்ம் ... எஸ்”

வனிதா, “நான் நடத்தை தவறியதால் நான் உன் நம்பிக்கைய இழக்கலை விஸ்வா, ஆனா நீ என் மேல் வெச்சு இருந்த மதிப்பையும் மரியாதையை நான் இழந்துட்டேன். I didn’t lose your trust. But I lost your respect. நானே என் மேல் வெச்சு இருந்த தன்மரியாதையை இழந்துட்டேன். இனி சேர்ந்து வாழ்ந்தா மறுபடி அந்த மரியாதை அவ்வளவு சீக்கிரம் வந்துடாது. எஸ், நீ என்னை ஒரு ஃப்ரெண்டா மதிக்கலாம், ஒரு தாயா மதிக்கலாம் ஆனா உன் மனைவியா முன்னே மாதிரி உன் மனத்தில் கோவில் கட்டிக் கும்பிட முடியுமா. You kept me on a pedestal Viswa but I got down from that and jumped into a gutter. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் உன் மனத்தில் அந்த உறுத்தல் இருந்துட்டே இருக்கும் விஸ்வா”

விஸ்வா, “பட் அதை என்னால் பொருத்துக்க முடியும்”

வனிதா ஒரு கையை தன் குரலுடன் உயர்த்தி அவனைச் சுட்டெறிக்கும் விழிகளுடன், “சாரி, உன் தியாகம் எனக்கு வேண்டாம்” என்றாள் ஆணித்தரமாக.

விஸ்வா அவளது கோபத்தில் மலைத்தான்

தொடர்ந்த வனிதா, “இன்னொரு விஷயமும் இருக்கு. சொல்றேன். என் மேல நீ வெச்சு இருந்த மரியாதையை நான் இழந்த மாதிரி நீயும் உன் மேல் நான் வெச்சு இருந்த மரியாதையை இழந்துட்டே விஸ்வா”

இம்முறை விஸ்வா கோபத்துடன், “நான் எப்பவும் மரியாதை குறைவா நடந்துட்டது இல்லை”

வனிதா, “சமுதாயத்தின் கண்களில் அப்படி இருக்கலாம். ஆனா ஒரு கணவனா நான் உன் மேல் வெச்சு இருந்த மரியாதையை நீ கொஞ்சம் கொஞ்சமா இழந்தே”

விஸ்வா, “Oh! Now I get it. கணவனா நான் உனக்குக் கொடுக்க வேண்டிய சுகத்தை நான் கொடுக்கலை. அதனால்தானே?”

ஏளனம் ததும்பிய வறட்டுப் புன்னகையுடன் ..

வனிதா, “இப்பவும் பார். கேவலம் செக்ஸ் மட்டும்தான் உன் மனசில் முதலில் வருது”

விஸ்வா, “வேற என்ன?”

வனிதா, “சொல்றேன். ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. ரெண்டு கால கட்டங்களில் சந்திரசேகரோடு உடலுறவு வெச்சுட்டு உன் மரியாதைக்குப் பாத்திரமா நான் நடந்துக்கலை. ஆனா நான் உன் மேல் வெச்சு இருந்த மரியாதையை பல முறை இழந்து இருக்கே. ஒவ்வொண்ணா சொல்றேன். சொந்த சகோதரனுக்கு பாராட்டு கிடைச்சதால் பொறாமை பட்டது, போரில் அவ்வளவு பெரிய வீர சாகசம் செஞ்சும் அந்தப் பெருமையை மறந்துட்டு கேவலம் ஒரு காலில் அடிபட்டதை நினைச்சுக் வருத்தப் பட்டது, இதை எல்லாத்தையும் விட கேவலம் ஒரு ப்ரொமோஷன் கிடைக்காம இன்னும் ரெண்டு வருஷம் அந்தக் கம்பெனியில் வேலை செய்யணுமேன்னு விரக்தி அடைஞ்சு சுத்தி இருந்த எல்லோரையும், முக்கியமா என்னை அவ்வளவு வருத்தப் பட வெச்சது.
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
விஸ்வாவுக்கு நெத்தியில் சுத்தியலால் அடித்தது போல் உணர்ந்தான்

விஸ்வா, “சொல்லு விஸ்வா, இதெல்லாம் மரியாதைக்கு உரிய விஷயமா?”

விஸ்வா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தான் ...

வனிதா, “அது மட்டும் இல்லை. கவுன்ஸிலிங்க் தொடக்கத்தில் செக்ஸ் வேற லவ் வேறன்னு நான் சொல்லிட்டு இருந்தேன். நீ அதை ஏத்துக்கலை. ஆனா, நீ கல்யாணம் ஆன பிறகும் அதே செக்ஸ் சுகத்தை சுயமா அனுபவிச்சே. அதுவும் என்னை நினைச்சு இல்லை. மனசில் எதையோ ஃபாண்டஸைஸ் பண்ணிட்டு மாஸ்டர்பேட் பண்ணி இருக்கே. நான் சந்திரசேகரோடு செஞ்சதுக்கும் நீ செஞ்சதுக்கும் என்ன வித்தியாசம்? அதே சுய இன்பம் காணும் பழக்கத்தினால் உன்னால் நீண்ட நேரம் இயங்க முடியாமல் போச்சு. இந்த நிமிஷம் வரை இந்த விஷயத்தை என்னிடம் மறைச்சு இருக்கே. I am the affected party because of that. Don’t you think I deserve the truth? And is your deceit respectable?”

விஸ்வா தலை குனிந்து அமர்ந்து இருந்தான் ...

வனிதா, “இதை எல்லாத்தையும் விட நீ என் மரியாதையை மிகப் பெரிய அளவில் எப்படி இழந்தே தெரியுமா?”

விஸ்வா, “ம்ம்ம்?”

வனிதா, “நான் முதல்ல சொன்னதெல்லாம் நடந்த பிறகும் நீ PMLஇல் சேர்ந்த பிறகு PMLலுக்காக அப்படி உழைச்சப்ப மறுபடி என் மனத்தில் நீ உயர்ந்தே. நான் சந்திரசேகர் மேல் எப்பவும் மரியாதை வெச்சது இல்லை விஸ்வா. சபலப் புத்திக்காரன். ஆசையை அடக்க முடியாதவர்ன்னு அவரிடமே கேவலமா சொல்லி இருக்கேன். போரில் அந்த பாகிஸ்தானிய ஆஃபீஸர் தான் தன் குடும்பத்தின் ஒரே மகன், என் மனைவி முழுகாம இருக்கா அப்படின்னு எல்லாம் கெஞ்சியும் நாட்டின் நலனைக் கருதி தீர்க்கமா யோசிச்சு அவனை சுட்டுக் கொன்னேன்னு தெரிஞ்சுட்டப்பவும் உன் மேல் ஒரு தனி மரியாதை ஏற்பட்டது. ஆனா, அதே விஸ்வா சுமதி மேடம் தன்னோடு படுக்கணும்ன்னு கண்டிஷன் போட்டான்னு தெரிஞ்சப்போ உன் மேல் நான் வெச்சு இருந்த மரியாதையை ரொம்பவே இழந்துட்டே விஸ்வா.”

விஸ்வா தலைகுனிந்தான் ...

விஸ்வா, “இன்னமும் அப்படி கண்டிஷன் போட்டதுக்காக நான் ரொம்ப வெட்கப் படறேன். கடமைக்காக ஒருத்தனைக் என் கையால் இறக்கம் இல்லாமல் கொன்னதுக்காக என் மனத்தில் வந்த குற்ற உணர்ச்சியை விட சந்திரசேகர் சாவினால் எனக்கு இருக்கும் குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுக்க என்னை உறுத்தும்” என்று கண் கலங்கினான் ...

வனிதா தன் பங்குக்கு மௌனம் சாதித்தாள் ...

பெருமூச்செறிந்த விஸ்வா, “சோ, என்ன செய்யலாம் சொல்லு. எஸ், நீ என் மரியாதையை இழந்துட்டே அதே மாதிரி நான் உன் மரியாதையை இழந்துட்டேன். ஆனா, என்னால் வேற ஒருத்தியை காதலிக்க முடியலை வனிதா. உன்னால் வேற ஒருத்தனை என்னைக் காதலிச்ச மாதிரி காதலிக்க முடியுமா?”

வனிதா, “என் மேல் மரியாதை ஏற்படறதை விட இன்னொருத்தி மேல், உன்னைக் காதலிக்கும் ஒருத்தி மேல் காதல் ஏற்படறது சுலபம் விஸ்வா”

விஸ்வா, “என்ன சொல்லறே?”

வனிதா, “உன்னால் வேறு ஒருத்தியைக் காதலிக்க முடியலைன்னு நீ யாரைக் குறிப்பிட்டேன்னு எனக்குத் தெரியும். ஆனா, சந்தியா உன்னை உயிருக்கு உயிரா காதலிக்கறா. உன் மேல் அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வெச்சு இருக்கா. அதனால்தான், நீ சந்தோஷமா இருக்கணும், நீ வாழ்க்கையில் சரியான முடிவு எடுக்கணும் அப்படின்னு உனக்கு அட்வைஸ் பண்ணினா. நீ காதலிக்கறவளை விட உன் மேல் மரியாதை இல்லாதவளை விட உன்னைக் காதலிக்கறவளுடன் உன் மேல் மரியாதை வெச்சு இருப்பவளுடன் நீ உன் வாழ்க்கையை தொடங்கணும். குழந்தைகளுக்காக, எனக்காகன்னு நீ எந்தத் தியாகமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீ இல்லாமலும் குழந்தைகள் இருப்பாங்கன்னு உனக்கே தெரியும்”

விஸ்வா வாயடைத்துப் போய் பார்த்து இருக்க சூழலில் இறுக்கத்தைக் குறைக்க வனிதா, “இன்னும் ஒரு விஷயம் விஸ்வா, சந்தியா என்னை விட வயசு குறைச்சல், டானிக் எதுவும் அவளுக்குத் தேவைப் படாது” என்று சிரித்தாள்.

விஸ்வா, “என் மேல் குழந்தைகளுக்கு அவ்வளவு ஒட்டுதல் இல்லை ஒத்துக்கறேன். ஆனா நீ காலம் முழுசும் தனியா அவங்களை வளர்க்கப் போறியா?”

வனிதா, “அதுக்கு என் குழந்தைகளே பதில் சொல்லிட்டாங்க”

விஸ்வா, “வாட் டூ யூ மீன்?”

வனிதா, “நீயே பார்த்தே. நீ இல்லாமல் இருந்தாலும் ராம் இல்லாமல் அவங்களால் இருக்க முடியாது”

முகம் சிவந்த விஸ்வா, “என்ன சொல்லறே?”

வனிதா, “விஸ்வா, உனக்கு இது நாள் வரை சொல்லாத ஒரு உண்மையை இப்போ சொல்லறேன். ஆனால் அதுக்கு முன்னால் ரெண்டு விஷயங்களை நான் சொல்ல விருப்பப் படறேன். ஒண்ணு, எத்தனை வருஷம் ஆனாலும் அவங்க ரெண்டு பேருக்கும் நீதான் டாடி. ரெண்டாவுது நான் இன்னமும் உன்னைத்தான் காதலிக்கறேன். Please remember that”
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
விஸ்வா, “ம்ம்ம்”

வனிதா தொடர்ந்து, “நீ என்னை காதலிக்கத் தொடங்கிய அதே சமயம் ராமும் என்னை காதலிக்க ஆரம்பிச்சு இருக்கார். அவருக்கு டெல்லியில் AIMSஇல் சீட் கிடைச்சு அங்கே போன பிறகு தன் காதலை என் கிட்டே சொல்ல முடியலை. சரி, படிச்சு முடிஞ்ச பிறகு சொல்லலாம்ன்னு இருந்து இருக்கார். நம்ம ரெண்டு பேர் பேரண்ட்ஸும் அதுக்கு நிச்சயம் ஒத்துக்குவாங்கன்னு நினைச்சு இருக்கார். நீ என்னை காதலிக்கும் விவரம் தெரிஞ்ச பிறகு ஒதிங்கிட்டார். ஆனால், வேற எந்தப் பெண்ணையும் அவரால் தன் மனைவியா நினைச்சுப் பார்க்க முடியலை. அதனால்தான் இன்னமும் கல்யாணம் செஞ்சுக்காம இருக்கார். அவர் தன் வாயால் சொல்ல வில்லை என்றாலும் ராம் இன்னமும் என்னைக் காதலிக்கறார்ன்னு எனக்குத் தெரியும். நான் செஞ்ச தப்பு தெரிஞ்ச பிறகும் என் மேல் மரியாதை வெச்சு இருக்கார். இது எல்லாத்துக்கும் மேல் என் குழந்தைகளுக்கு இது நாள் வரை ஒரு நல்ல தந்தை மாதிரி இருந்து எனக்கு துணை நின்று இருக்கார்”

விஸ்வா, “என் கிட்டே ஏன் இத்தனை நாளும் சொல்லலை?”

வனிதா, “நீ என்.டி.ஏ வில் சேர்ந்த அடுத்த வருஷம் அவர் விடுமுறையில் வந்து இருந்தப்போ என் கிட்டே சொன்னார். நான் நம் காதலைப் பத்தி சொன்னேன். அப்பா, அம்மா அத்தை மாமா எல்லாருக்கும் தெரியும்ன்னு சொன்னேன். பேசாமல் கேட்டுட்டு. தான் கேட்டதை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம் கேட்டதை மறந்துடுன்னு என் கிட்டே ப்ராமிஸ் பண்ணச் சொன்னார். அன்னையில் இருந்து இன்னைக்கு வரை தன் கண்ணியத்தை கடை பிடிச்சுட்டு இருக்கார். நானும் அவருக்குக் கொடுத்த வாக்கை இதுவரை மீறலை”

விஸ்வா, “சோ, நீ முடிவே பண்ணிட்டியா?”

வனிதா, “நான் முடிவு பண்ணிட்டேன். ஆனா என் முடிவை இன்னமும் ராமிடம் சொல்லை. குழந்தைங்க ரெண்டும் அப்பா-அம்மா-அத்தை மாமா எல்லாரும் கூட வொண்டர் லா போயிருக்காங்க. நான் வீட்டுக்குப் போறேன். நாளைக்குக் காலைல உன்னை பாக்ஸிங்க் ரிங்குக்கு கூட்டிட்டுப் போறதாவும் அதற்குப் பிறகு உன்னை ப்ரேக்ஃபாஸ்டுக்குக் கூட்டிட்டுப் போறதாவும் டாக்டர் மதுசூதன் சொன்னார். நீ நாளைக்கு சாயங்காலம் வரை நல்லா யோசி. சாயங்காலம் எபோனி ரெஸ்டாரண்டில் தனித்தனியா ரெண்டு டேபிள்ஸ் ரிஸர்வ் செஞ்சு இருக்கேன். சந்தியாவையும் ராமையும் வரச் சொல்லி இருக்கேன். ஆனா எதுக்குன்னு சொல்லலை. நாளைக்கு சாயங்காலம் நீ உன் முடிவை சந்தியாகிட்டே சொல்லு நான் ராம்கிட்டே சொல்லறேன். அதுக்குப் பிறகு நம் புது வாழ்வைப் பத்தி நாலு பேரும் பேசி முடிவு எடுக்கலாம்”

விஸ்வா, “ஏன் நாலு பேரும்?”

வனிதா, “இனி நாம் எடுக்கும் எந்த முடிவும் நாலு பேரும் சேர்ந்து தான் எடுக்கணும். ஏன்னா நம் நாலு பேரையும் மூணு குழந்தைகள் எப்பவும் இணைக்கும்.”

விஸ்வா, “மூணு குழந்தைகள்?”

வனிதா, ”விஸ்வா, வசிகிட்டே உனக்குக் கிடைக்காத நெருக்கத்துக்காக சாந்தி காத்துட்டு இருக்கா” என்றவள் சற்று நிதானித்து, “சாந்தி சந்தியாவின் குழந்தை. அவளுக்கு ரெண்டே வயசுதான் ஆச்சு. இப்போத்தான் பேசத் தொடங்கி இருக்கா. வேறு யாரையும் டாடின்னு அவளுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனா என் குழந்தைகளை விட்டு அவளுக்கு மட்டும் நீ டாடியா இருக்க முடியாது. வசிக்கும் விக்கிக்கும் நீதான் டாடி. ஆனா வசிக்கு விக்கிக்கும் தந்தை ஸ்தானத்தில் அவங்க அன்றாட வாழ்க்கையில் ராம் இருப்பார். சோ, நாம் எடுக்கும் எந்த முடிவும் இந்த மூணு குழந்தைகளையும் எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது”

விஸ்வா “ஏன் இப்போதைக்குன்னு சொன்னே?” தெரிந்தும் இதைக் கேட்டான்

வனிதா, “டிவோர்ஸ் வாங்கிட்டு புது வாழ்க்கை தொடங்கறதைப் பத்தி யோசிச்சப்ப நிச்சயம் வேறு குழந்தை பெத்துக்கறதைப் பத்தி நீ யோசிச்சு இருப்பே. அனா, நான் வேறு ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கறதை உன் மனம் ஏத்துட்டாலும் என் புது வாழ்வில் குழந்தைகள் நான் பெத்துக்கறதை உன் மனம் ஏற்காமல் இருந்தது. அட் லீஸ்ட் ராம் என்னக் காதலிப்பது தெரியும் வரை. நான் சொன்னது சரியா?”

விஸ்வா, “எஸ்”

வனிதா, “சோ, சாந்திக்கு ஒண்ணோ அல்லது ரெட்டையாவோ தங்கச்சி அல்லது தம்பிப் பாப்பா நிச்சயம் பிறக்கும்”

விஸ்வா, “அப்ப்டின்னா உனக்கும் ராமுக்கும்?”

வனிதா, “காலம் முழுவதும் அங்கிள்ன்னு கூப்பிட்டாலும் வசி விக்கி ரெண்டு பேர் மட்டும் போதும்ன்னுதான் ராம் சொல்லுவார். ஆனா, அவருக்கும் ஒரு தந்தை ஸ்தானத்தை நான் கொடுக்க விரும்பறேன். Again, அதுவும் நாம் நாலு பேரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவுதான்”
 

Mohan Ahuja

Active Member
1,339
266
63
விஸ்வா, “என்னை விட நீ ராம் மேல் ரொம்ப மரியாதை வெச்சு இருக்கே மாதிரி இருக்கு”

வனிதா, “உண்மைதான் விஸ்வா. பொறாமையா இருக்கா? ஆனா மறுபடி உனக்கு ஞாபகப் படுத்தறேன் விஸ்வா. இந்த நிமிஷம் வரை நீ எப்படி யாரையும் காதலிக்கலையோ நானும் உன்னைத் தவிற யாரையும், முக்கியமா ராமைக் காதலிக்கலை. அவர் எனக்கு ஒரு ரொம்ப நெருங்கிய நண்பரா மட்டும் இருந்தார். அந்த கண்ணியத்தை இது நாள் வரை நாங்க ரெண்டு பேரும் மீறினது இல்லை. ஆனா, அவரும் வேறு யாரையும் காதலிக்கலை. நீ அடிக்கடி வெளியூர் போறதைப் பத்தி ஆஃபீஸே கதின்னு இருப்பதைப் பத்தி எல்லாம் அவர்கிட்டே முறையிட்டு இருக்கேன். ஆனா, சந்திரசேகரிடம் கிடைச்ச அதே சுகத்தை நான் ராம் கிட்டே எதிர்பார்த்து அவரைக் கேவலப் படுத்த நினைக்கலை. அதையும் புரிஞ்சுக்கோ”

விஸ்வா, “சாரி வனிதா I know my brother … இருந்தாலும் நீ அப்படிச் சொன்னது மறைஞ்சு போயிருந்த அந்தப் பொறாமை தலை காட்டிடுச்சு. அது மட்டும் இல்லை இன்னமும் உன்னை என்னவளா நினைப்பதால் ... “

வனிதா, “You don’t belong to me and I don’t belong to you. We are only going to be friends and parents of our children. இதை ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே முடிவு செஞ்சோமே. மறந்துடுச்சா?”

விஸ்வா, “இதை எல்லாம் அப்பவே யோசிச்சு வெச்சு இருந்தியா?”

வனிதா, “இல்லை. உன்னை மாதிரி நானும் குழப்பத்தில் இருந்தேன். போன வீக் எண்ட்தான் முடிவு எடுத்தேன்”

விஸ்வா, “அப்படி இருந்தும் என் கூட ... “


வனிதா, “வை நாட்? நான் உன்னைக் காதலிச்சாலும் நீ என்னைக் காதலிச்சாலும் did we make love? புக்கையும் வீடியோவையும் பார்த்து அதன் படி we had sex விஸ்வா!”

விஸ்வா, “சரி, ஒன்றரை மாசமா நாம் செக்ஸ் வெச்சுட்டு இருந்ததை சந்தியாவோ ராமோ ஏத்துக்கலைன்னா?”

வனிதா, “போன வீக் எண்ட் நான் அவங்க ரெண்டு பேரையும் பார்த்து பேசிட்டு இருந்தேன். நம் உறவைப் பத்தி மேலோட்டமா ஒண்ணு சேர முயற்சி செஞ்சுட்டு இருக்கோம்ன்னு சொன்னேன். ரெண்டு பேர் முகத்திலும் நாம் ஒண்ணு சேருவதனால் சந்தோஷமும் கூடவே இழையோடிய ஏமாற்றமும் சோகமும் தெரிஞ்சுது, நிச்சயம் அவங்க ரெண்டு பேரும் நம்மை ஏத்துக்குவாங்கன்னு நம்பறேன்”

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ...

பெங்களூர் ஃப்ராங்க் ஆன்டனி பப்ளிக் ஸ்கூல் ஆண்டு விழாவில் சிறு குழந்தைகள் அமைந்த இசைக் குழு மேடையில் இசை மழை பொழிந்து கொண்டு இருந்தது. இரண்டாம் வகுப்பில் இருந்த வசியும் யூ.கே.ஜியில் இருந்த சாந்தியும் பாடகிகள் மத்தியில் இருக்க விக்கி ட்ரம்பெட் வாசித்துக் கொண்டு இருந்தான்.

பாடலில் சற்று தடுமாறிய சாந்தியைப் பார்த்து விக்கி தன் வாசிப்பை நிறுத்த வசி அவளுக்கு வரி எடுத்துக் கொடுத்தாள்.

பார்வையாளர்கள் மத்தியில் ஆளுக்கு ஒரு கைக் குழந்தையுடன் அமர்ந்து இருந்த நான்கு பெற்றோர்களுடன் ஆறு பெரியவர்களும் பூரிப்பில் மிதந்தனர் ...


சுபம்...
 
Top