” குடு..”
” நானா..?”
” ம்.. ம்…! இப்பவே..!”
”கிட்ட வா..”
அவளருகே முகத்தைக் கொண்டு வந்தான்.
வெட்கம் வந்து விட்டது.
” ச்சீ… போடா..” என்றாள்.
” அப்ப’டா ‘ போட முடியாது” எனச் சிரித்தான்.
”வெக்கமாருக்குடா..”
” ரைட்.. படுத்து தூங்கு..! காலைல ஆத்தாகிட்ட.. பேசிக்க.!”
” ஹூம். ! நாசமாப் போனவனே..” கண்களை மூடிக்கொண்டு. . அவன் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டாள்.
உடனே அவன் மறுகன்னத்தைக் காட்ட.. அவள் நெஞ்செல்லாம் படபடவென அடித்துக்கொண்டது. ”ம்கூம். . நீ ஒன்னுதான கேட்ட..”
” இது.. நீ.. நாசமாப்போனவனே அவனே.. இவனேன்னல்லாம் திட்ன இல்ல. . அதுக்கு. .”
” போடா… ” எனச் சிணுங்கினாள்.
![](https://www.tamilkamaveri.com/wp-content/uploads/2014/06/771.jpg)