- 60,654
- 37,593
- 173
வீட்டுக்குப் போனபோது.. பாட்டி வந்திருந்தாள். ராசு எழுந்திருந்தான். திண்ணைமேல் உட்கார்ந்து. பாட்டியிடம் பேசிக்கொண்டிருந்தான்.
பாட்டி இருப்பதால் அவனோடு நேற்றைய இரவு சம்பவம் குறித்துப் பேச முடியவில்லை. பாட்டிக்கு சமையலுக்கு.. உதவினாள்.
அவளது தம்பியைக் காணாததால் பாட்டியிடம் கேட்டாள்.
”தம்பி வல்லியா ஆத்தா. .?”
” அவனுக்கு காச்சல் வந்து படுத்துட்டான்னு காலைல.. உங்க மாமானுக்கு போன் பண்ணி சொல்லிருக்கான்.!”
” ஆத்துல போய் நல்லா ஆடிருப்பான்..! காச்சல் வந்துருக்கும்..” என்றாள் பாக்யா.
” அடங்குவானா… அவன். .!”
சமையல் வேலை முடிந்தது. அனைவரும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.
சாப்பிட்ட பின்….அவள் ஹோம் ஒர்க் எழுதத் துவங்க… ராசு எழுந்து வெளியே போனான்.
பாக்யா ஹோம் ஒர்க் எழுதி விட்டு… எழுந்து போனாள்.