- 60,654
- 37,593
- 173
அவர்கள் இரண்டு பேரும் நடந்து கொஞ்சம் தள்ளிப் போய் நின்றனர். அவன் வந்து மறைவாக பைக்கை நிறுத்தியதும் சட்டெனப் போய் அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டாள் சாந்தி.
” ஏய் சீக்கிரம் உக்காருடி ” என்றாள்.
யாராவது பார்க்கிறாராகளா என்பதைப் பார்த்து விட்டு.. பாக்யாவும் சாந்தி பின்னால் பைக்கில் உட்கார்ந்தாள்.. !!
” பாத்து போங்க.. சார்.. ! மெதந்துட்டு போய்.. எங்காவது விழுக்காட்டிராதிங்க. ” என்று சிரித்தாள் பாக்யா.
” தைரியமா உக்காருங்க.. பாக்யா ”
” நாங்க தைரியமாத்தான் இருக்கோம்.. நீங்க ரோட்ட பாத்து மட்டும் ஓட்டுங்க..”
சாந்தி அவன் முதுகில் ஒட்டிக் கொண்டாள். பாக்யா அவ்வப்போது அவள் இடுப்பில் கிள்ளனாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் தொலைவு தாண்டி.. ரோட்டிலிருந்து விலகி.. இருட்டுக்குள் பைக்கை விட்டான் சுபாஷ்!
” ஏய் எங்க போகுது வண்டி ?” பாக்யா கேட்டாள்.
” போலாம் இருங்க.. கொஞ்சம் பேசணும் ” என்றான் சுபாஷ்.
” இவ்வளவு நேரம் பேசினது பத்தலையா ?”
” அங்க ப்ரீயா பேச முடியல..”