• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,593
173
” ஏய்.. எனக்கு நீதான்டி முக்கியம்..”

” விடு.. இது என்ன புதுசா என்ன? ”

” தாலியும் வீசிட்டியா ?”

” ம்ம் ”

” அத என்ன பண்ணான் ?”

” எடுத்துட்டு போய்ட்டான்..”

” உங்கம்மாகிட்ட சொன்னியா ?”

” உனக்கே இப்பத்தான் சொல்றேன்.. !”

” இனி என்ன பண்ண போறே ?”

” தெரியல”

” சரி.. உங்கப்பாகிட்டல்லாம் என்ன சொல்ல போறே. ?”

” அதுவும் தெரியல.. !!”

ஆனால் அன்று மாலை அவளது அம்மா கேட்டாள்.
” உன் புருஷனை எங்கடி ரெண்டு நாளா காணோம் ?”

” அவன் செத்துட்டான் ” என்றாள். இந்த இரண்டு நாளில் எப்படி பேச வேண்டும் என்று முடிவுசெய்து வைத்திருந்தாள் பாக்யா.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” கழுதை.. சொல்லுடி ?”

” ஆமாம் புள்ள.. அவன நானே கொன்னுட்டேன் ” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

” கொன்னு எங்க பொதைச்ச? ”

” அவங்காத்தா வீட்ல..”

” வெளையாடாம சொல்லுடி..? சண்டையா ?”

” ம்ம் ”

” என்ன சண்டை.. ?”

புடவையை ஒதுக்கி கழுத்தைக் காட்டினாள்.
” பாரு.. ?”

அம்மா சட்டென புரிந்து கொண்டாள்.
” தாலி எங்கடி ?”

” கழட்டி வீசிட்டேன். ”

” மறுபடி எடுத்து போட்டுக்கலாமில்ல.. ? உங்கப்பன் பாத்தானா.. சும்மாருப்பானா ?”

” எப்படி போடறது.? தாலிய எடுத்துட்டு போய்ட்டான் ”

” ஏன் சொல்லல. ?”

பாக்யா அமைதியாக இருந்தாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” என்ன சண்டைடி ?” மீண்டும் அம்மா கேட்டாள்.

” போதும்மா.. எனக்கு அவன் வேண்டாம். நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல.. தனியாவே இருந்துக்கறேன்..”

” உங்கப்பன் உன்னை வெட்டி போட்றுவான்.. ”

” என்னமோ பண்ணட்டும். என்னை பெத்தவனே கொன்னா.. கொன்னுட்டு போறான்..” என்றாள்.

அவள் அம்மாவும் உடனே எல்லாம் அவளது அப்பாவிடம் சொல்லவில்லை. ஆனால் பாக்யாவின் கணவன் ஏன் வீட்டுக்கு வருவதில்லை எனக் கேட்டதில்.. நடந்து சண்டையைச் சொல்லி விட்டாள். தாலியைக் கழற்றி வீசியதை மட்டும் அம்மாவும் மகளும் மறைத்து விட்டார்கள். ஆனாலும் அதற்கு பலன் இல்லை. பரத் சைடில் இருந்து அந்த விஷயம் வெளியில் கசிந்து ஊரு முழுவதும் பரவி விட்டது. அதைக் கேட்டு விட்டு குடித்த விட்டு வந்த அப்பாவிடம் தர்ம அடி வாங்கினாள் பாக்யா. ஏதோ அம்மா ஆதரவு இருந்ததால் தப்பித்தாள். ஆனாலும் இரண்டு நாட்கள் படுக்கையில் கிடந்தாள். அதன் பின் அவளுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. அப்பாவைப் பெற்ற பாட்டி ஊருக்கப் போய் விடுவதாக அப்பாவிடமே துணிந்து சொன்னாள். ஆத்திரத்தில் அடித்தாலும் அப்பாவுக்கும் அவள் மீது பாசம் இருந்தது. அவரே அவளை அழைத்துப் போய்.. அவரது அம்மா வீட்டில் விட்டு விட்டு.. கூடவே ஒரு இருந்து நிலவரத்தை சொல்லி விட்டும் திரும்பினார்.. !!

ஒரு வாரம் லீவ் போட்டு விட்டு.. பாட்டி வீட்டில் இருந்தே வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கம்பெனி வேன் பாட்டி வீட்டுக்கு பக்கமாகவே வந்து போகும்.. !! அப்பாவிடம் தர்ம அடி வாங்கியதை எல்லாம் சாந்தியிடம் மறைக்காமல் சொன்னாள். வேலையில் ஈடு பட்டாலும் அவள் மனசெல்லாம் வேதனையிலேயே உழன்று கொண்டிருந்தது. அந்த வேதனையை போக்க ராசுவை பாகக வேண்டும் போலிருந்தது அவளுக்கு.. !!
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
சாந்தி போனை வாங்கி கம்பெனியிலிருந்து அவனுக்கு போன் செய்தாள். அவனுக்கும் விஷயம் தெரியும். ஆனால் வேலை இருப்பதால் விடுமுறை கிடைக்கவில்லை என்று சொல்லியிருந்தான்.

” நாயி.. எப்படா வரே ?” அவன் போனை எடுத்ததுமே கேட்டாள்.

” ரெண்டு நாள்ள வரேன்.. ” என்றான்.

” அங்க போகாத.. மொதல்ல என்னை பாக்க இங்க வா.. ”

” வரேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க இப்ப. ?”

” வேலைக்கு வந்துட்டேன். கம்பெனில இருக்கேன்.. ! எனக்கு உன்னை பாக்கணும்.. சீக்கிரம் வா.!”

” டெய்லி அழுகுறியா என்ன.. ?”

” நான் என்ன மயிருக்கு அழுகறேன். ! நான்லாம் ஜாலியாத்தான் இருக்கேன்.. !!”

” அப்பறம் ஏன் என்னை பாக்கணும்னு பீல் பண்றே.. ?”

”பீல் எல்லாம் இல்ல.. ! புருஷன் இல்லாத சுதந்திரத்தை கொண்டாட ஆள் இல்லேன்னுதான் உன்னை கூப்பிடறேன். ”

”அடிப் பாவி.. ! நீயாடி இது ?”

” அடப் போடா.. அவ அவளுக்கு இங்க வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. இவன் என்னமோ..உத்தமனாட்டம் பேசிட்டிருக்கான். சரி நான் வெக்கறேன். சீக்கிரம் வந்து தொலை.. !!” என்று சிரித்தபடியே போனை கட் பண்ணினாள்.

அவள் மனசு கொஞ்சம் நிமமதி அடைந்த மாதிரி இருந்தது ….. !!!!!
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
அந்த வாரம் நைட் சிப்ட்.. காலையில் வேலை முடிந்து.. வேன் விட்டு இறங்கி.. பாக்யா வீடு போனபோது பாட்டி சமைத்துக் கொண்டிருந்தாள். தாத்தாவைக் காணவில்லை. உள்ளே போய் பேகை வைத்தாள்..!!

” எங்க கெழவி.. உன் புருஷனைக் காணம் ?” என்று பாட்டியைப் பார்த்துக் கேட்டாள். பொதுவாக அவர்களை அக்கா தம்பி இரண்டு பேருமே அப்படித்தான் அழைப்பார்கள். அதெல்லாம் அவர்களுக்கு பழகி விட்டது.

” அவனெல்லாம் போயாச்சு.. கோழி கூப்புடவே.. ” வெற்றிலை வாயுடன் சொன்னாள் பாட்டி.

” கோழி கூப்புடறப்ப போய் என்ன பண்ணும்.. ?”

” கடைல போய் டீ கீ குடிச்சிட்டு.. நாயம் பேசிட்டு.. அப்படியே வேலைக்கு போயிருவான்..”

” காலைல சாப்பாடு.. ?”

” அதெல்லாம் ஏது. ? மத்தியான சோறுதான். அதுவும் கடைல ஏதாவது கட்டிட்டு போயிருவான்..!”

” ஏன் நீ சோறாக்கி தரமாட்டியா ?”

” நான் ஆக்கற சோறு அவன் வாய்ககு ருஜியா இருக்காது தாயி..! கடைல தின்னாத்தான் ருஜிமபான்.. !”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” வரட்டும் கெழவனை என்னனு கேக்கறேன்.. !!”

பாக்யா பாட்டி ஊருக்கு வந்த பின் மெல்ல மெல்ல.. மனசு விட்டு பேசி சிரிக்க ஆரம்பித்தாள். அதில் அவள் பாட்டிக்கும் மகிழ்ச்சிதான். அவள் சோகமாக இருக்கும் போதெல்லாம் தாத்தா பாட்டி இரண்டு பேருமே அவளை நன்றாக தாங்கினார்கள். அவளுக்கு நிறைய ஆறுதலும் சொன்னார்கள். உண்மையில் அந்த நேரத்தில் தாத்தா பாட்டியை மிகவும் பிடித்துப் போனது.. !!

தாத்தா பாட்டி இரண்டு பேருமே கூலி வேலைக்கு செல்பவர்கள். ஆனால் வாழ்க்கை முறை ஒழுங்கில்லை. தாத்தா சம்பாரிக்கும் பணம் வீடு வராது. கடை சாப்பாடு.. சாராயம் என்று தனியாகப் பார்த்துக் கொள்வார். பாட்டி நிலையும் கிட்டத்தட்ட அதேதான். ஒருத்திக்கா ஏன் சமைக்கணும் என்று நினைத்து அவளும் கடையில் இட்லி தோசை வாங்கி சாப்பிடுவாள். எப்போதாவதுதான் வீட்டில் சமைப்பாள். அதுவும் கலி.. கீரை இந்த மாதிரி உணவுதான். பாக்யா அங்கு வந்த பிறகுதான்.. பாட்டி அரிசி உணவு சமைக்க ஆரம்பித்திருந்தாள்.. !!

இரண்டு அறைகளைக் கொண்ட சாதாரன ஓட்டு வீடுதான் அந்த வீடு. முன்னறை கொஞ்சம் பெரியது. உள்ளறை சின்னது. அதுதான் படுக்கையறை. ஆனால் வீட்டில் கட்டில் கிடையாது. பாய்தான். சைடில் சின்னதாக ஒரு சமையலறை. அந்த அறையில் பாத்திரங்கள் மிகவும் குறைவு. கரணட் இருந்தது டிவி இல்லை. அரசாங்கம் கொடுத்த இலவச டிவியையும் விற்று விட்டார்களாம்.. !! வீட்டின் முன்னால் பாத்ரூம். பாத்ரூமை ஒட்டி ஒரு இடிந்து சுவர். அதன் பக்கத்தில் கொய்யா மரம். வீட்டைச் சுற்றி.. ஆளுயர மதில் சுவர்.. !! அது தாத்தாவுடைய அம்மா கள்ளச் சாராயம் விற்று சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு. ஆனால் இப்போது பராமரிப்பில்லாமல் கொஞ்சம் மோசமான நிலையில் இருந்தது.. !!
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” போறப்ப சொல்லிட்டு போ கெழவி..” என்று சொல்லி விட்டுப் போய் உள்ளற்யில் பாய் விரித்து படுத்துக் கொண்டாள் பாக்யா. புடவைகூட மாற்றவில்லை.!!

படுத்தவளுக்கு கண்கள் சொக்கி உடனே தூக்கம் வந்து விட்டது. தூக்கத்தினிடையில் கிழவி அவளை எழுப்பினாள்.
” நான் போறேன். சோறு ஆக்கி வெச்சுட்டேன். தின்னுட்டு கதவை சாத்திட்டு படுத்துக்கோ..”

” ம்ம் சரி கெழவி.. நீ போ ” என்று கண்களைத் திறக்காமலே சொல்லி விட்டு.. புரண்டு படுத்து தூங்கி விட்டாள்.

அதன் பிறகும் தூக்கத்தில் அவளை யாரோ எழுப்பியதைப் போலிருந்தது. ஆனால் அவளால் கண்களை திறக்க முடியவில்லை. தன்னை மீறி தூங்கினாள். மீண்டும் அவளுக்கு தூக்கம் கலைந்து நினைவு வந்த போது பனிரெண்டு மணியைத் தாண்டி இருந்தது. வயிறு பசிப்பதை போலிருந்தது. சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ளலாம் என்று எழுந்து.. அவிழ்ந்து விட்டிருந்த புடவையை இழுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு வெளியே போனவள்.. திகைத்து நின்றாள். ராசு முன்னறையில் உட்கார்ந்து அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்து விட்டு நிமிர்ந்தான்..!

” டேய்.. நாயீ.. ! நீ எப்படா வந்தே.. ?” என்று முகத்திலும் குரலிலும் மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள்.

” நான் வந்து ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு.! உன்னை எழுப்பி பாத்தேன் நீ எந்திரிக்கவே இல்ல..” என்று புன்னகைத்தான்.

” ஆமாடா.. என்னை தூக்கத்துல யாரோ எழுப்பின மாதிரிதான் இருந்துச்சு.. ! அது நீதானா.. ?”

” ம்ம் ”

” நீன்னு தெரிஞ்சிருந்தா எப்படியாவது எந்திரிச்சிருப்பேன். சரி இரு..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
பாக்யா பாத்ரூம் போய் முகம் கழுவி முந்தானையால் துடைத்தபடி வந்தாள். அவள் தலைமுடி கண்ணாபின்னாவென கலைந்திருந்தது. கலைந்த முடியை கொண்டை போட்டுக் கொண்டாள். அவள் ஜாக்கெட் இளகி.. அவளது ப்ரா பட்டை கழுத்தோரம் வந்திருந்தது. அதை உள்ளே தள்ளி விட்டாள். முந்தானையை இழுத்து விட்டபடி அவன் பக்கத்தில் போய்.. அவனை இடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
” சாப்படறியா பையா ?”

” சாப்பிட்டுதான் வந்தேன். நீ என்ன பண்ணே. ?”

” ஒண்ணுமே சாப்பிடல. நான் வந்தப்பதான் கெழவி ஆக்கிட்டிருந்தா.. சாப்பிடாமயே படுத்துட்டேன். இப்ப பசிக்குது.!”

” சாப்பிடு போ. ”

” ம்ம்..!” அவன் தோளைப் பற்றி எழுந்து.. மெதுவாக நடந்து போய் உணவைப் போட்டு எடுத்து வாந்தாள். மீண்டும் அவனுக்கு இடது பக்கத்தில் நெருக்கமாக உட்கார்ந்து சாப்பிட்டாள்.

அவள் இடுப்பில் கை போட்டு அவளை இறுக்கி அணைத்தபடி.. அவள் கழுத்தில் முகம் வைத்து முத்தமிட்டான். பாக்யா நெளிந்தாள். ஆனால் அவன் முத்தம் பிடித்தது. அவள் இடுப்பை தடவியபடி மெல்லக் கேட்டான் ராசு.
” ஏன் இந்த தனிமை வாசம்.. ?”

” அங்க இருக்க புடிக்கலடா. யாரு பாத்தாலும் இதைவேதான் கேக்கறாங்க. எனக்கு புத்தி சொல்றேனு தேவை இல்லாம பேசி கொல்றாங்க.. என்னை பாக்க பாக்க அப்பா அம்மாக்கும் கஷ்டமா இருக்கும்.. அதான் அந்த ஊரே வேண்டாம்னு வந்துட்டேன்..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” இங்க பரவால்லியா.. ?”

” நெஜமா சொல்றேன் பையா.. இந்த கெழவனும் கெழவியும் என்னை எப்படி தாங்கறாங்க தெரியுமா.. ? எங்கப்பனம்மா கூட என்னை அப்படி தாங்க மாட்டாங்க..! எனக்கு இங்கல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல..!ப்ச்.. என்ன மனசுலதான் நிம்மதி இல்ல.. !” என்று அவன் முகம் பார்க்காமல் சொன்னாள்.

சில நொடிகள் அவளையே பார்த்தான். அந்த பார்வை அவளுக்கு வெட்கத்தைக் கொடுத்தது.

” ஏன்டா.. அப்படி பாக்ற.. ?” என்று மெல்லச் சிரித்தபடி கேட்டாள்.

” சாப்பிடு ” புன்னகைத்தான்.

” சாப்பிடறேன்.. நீ சொல்லு..?”

” அப்பறம் சொல்றேன். மொதல்ல நீ சாப்பிடு..”

” ஏ.. சொல்லுடா..?”

” நீ இப்படி அவசரப் படுவேனு நான் எதிர் பாக்கல. இன்னும் கொஞ்ச நாள் சமாளிப்பேனு நெனைச்சேன். !” என்றான்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” என்னை என்னடா பண்ண சொல்றே.. ? நான் பண்ணது தப்பாவே இருக்கட்டும்.. ஆனா எனக்கு அதை தவிற வேற வழியே இல்ல. ? இனி அவன் எனக்கு வேண்டாம்னு முடிவே பண்ணித்தான்.. தாலியை கழட்டி வீசினேன்..!” சொல்லும் போதே அவளுக்கு குரல் அடைத்து கண்கள் கலங்கியது. முடிந்தவரை கண்ணீரை வெளியே விடாமல் தடுத்தாள்.

” சரி.. சரி அழாத.. ! சாப்பிடு.. ! அப்பறம் பேசிக்கலாம்.. !!” அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

கண்களை துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். அவளை அணைத்து அவளது காதோரம் முத்தமிட்டுச் சொன்னான்.
” பீல் பண்ணாத விடு.”

அவள் அமைதியாகச் சாப்பிட்டாள். அவள் சேலையை ஒதுக்கி வயிறறில் கை வைத்து தடவியபடி கேட்டான்.
” எப்படி இருக்கா உன் பிரெண்டு..?”

” இருக்கா.. அவளை பத்தி சொல்லவும் நெறைய இருக்கு ”

” சொல்லு.. ?”

” இனி அவ உனக்கு கெடைக்க மாட்டானு நெனைக்கறேன்..”

” ஏய்.. எனக்கு அவ முக்கியம் இல்லைடி. நீதான் முக்கியம்..”

” ஏண்டா.. அவளை புடிக்கலையா உனக்கு ?”

” அதெல்லாம் புடிச்சிருக்கு…”

” அவளை வெச்சு நல்லா செஞ்ச இல்ல.. ? ஆ.. இன்னொண்ணு கூட சொன்னா அவ.. ” என்று சிரித்தாள்.
 
Top