- 60,654
- 37,593
- 173
அவன் எழுந்து போக.. பால் வாங்க கடைக்குப் போனாள் பாக்யா. கடையிலிருந்த பெரியவர் அவளிடம் கேட்டார்.
” யாரு புள்ள அது.. ?”
” எங்க மாமாங்க..” என்றாள்.
” தாய் மாமனா.. ?”
” ஆமாங்க..”
” கல்யாணமாகிருச்சா.. ?” அவர் கேட்ட கேள்வியின் நோக்கம் அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. அவள் கணவனை விட்டு பிரிந்து வந்திருப்பதும அவருக்கு. தெரியும்.
” இன்னும் இல்லைங்க” என்று சிரித்தபடி சொன்னாள்.
அதற்குள் வேறு ஒரு பெண்மணி கடைக்கு வர.. அவர் பாலை எடுத்து வந்து கொடுத்து விட்டார். அவள் வீட்டுக்கு வந்து காபி வைத்தாள். கூடவே மாலைச் சமையலையும் ஆரம்பித்தாள். ராசு குளித்து விட்டு வந்த பின் அவனிடம் சொன்னாள்.
” எதுத்த கடைக்காரனுக்கு இப்பவே நம்ம மேல டவுட் வந்தாச்சு.. ”
” என்ன கேட்டான். ?”
”நீ யாரு.. என்னன்னு விசாரிச்சான்..”