- 60,654
- 37,593
- 173
அவன் விரல்கள் மெதுவாக அவளது இதழ்களை வருடின.
” அதான் நைட்டே சொன்னேன். கொஞ்சம் நேரத்துலயே தூங்கலாம்னு. நீதான் கேக்காம.. மூணு மணிவரை பேசிட்டே இருந்த..! இப்ப பாரு.. ஒம்பது மணி ஆகியும் கண்ணே முழிக்க முடியாமா.. தூங்கிட்டு இருக்க..!”
” ஒம்பது மணிதான் ஆச்சா.. ?”
” ஒம்பது மணி தானா இல்ல.! ஒம்போது மணி ஆச்சு..!!”என்று அவன் நீட்டிச் சொல்லிச் சிரித்தான்.
கண்களைத் திறக்காமலே புன்னகைத்தாள். அவன் விரல்கள் அவளது இதழ்களுக்கு இடையில் புதைந்தது.
” கெழவி இல்லையா ?”
” இல்ல.! வேலைக்கு போயிருச்சு..”
” உன்கிட்ட சொல்லிட்டு போனாளா ?”
” ம்ம் ”
” நீ எப்ப எந்திரிச்ச.. ?”
” எட்டு மணிக்கு. கிழுவி உன்னை எழுப்பினா. எனக்கு தூக்கம் கலைஞ்சிருச்சு ” அவனது விரல்கள் அவள் உதடுகளின் எச்சில் ஈரத்தை அப்பிய படி வாயுடன் விளையாடியது. அந்த சில்மிச விளையாட்டில் அவள் உடம்பும் மனசும் சிலிர்த்தது.