சட்டென எழுந்து அமர்ந்தாள். ”என்ன சொல்லு..”
”அது வேனாம்.. பேசாம படு..”
அவனை முறைத்தாள் ” மொதல்ல நீ மேட்டருக்கு வா.”
”சொன்னா கேளு குட்டி. . அது வேனாம்..”
”ஏய். . சொல்லுடா..! அப்பறம் எனக்கு மண்டை காஞ்சிரும்..”
பெருமூச்செறிந்தான் ”உன்ன ரொம்ப நல்ல புள்ளன்னு நெனச்சேன்.. ஆனா. . கேள்விப்பட்டப்ப.. என்னால ஜீரணிக்கவே முடியல.. நீயா இப்படினு..”
” அப்படி என்ன கேள்விப் பட்டே என்னைப் பத்தி. .?”
” நீ ஒரு அப்பாவி.. சின்னப் புள்ளன்னுதான் நெனச்சிருந்தேன்..!”
” ஆ.. சீ.. சொல்லு..! ரொம்ப கடுப்பேத்தாத..” பொருமையிழந்து விட்டாள்.