- 60,654
- 37,594
- 173
புன்னகைத்தான் ராசு ”மத்யாணம். .”
புத்தகப்பையை வீசிவிட்டு.. தொப்பென..அவனை இடித்துக்கொண்டு உட்கார்ந்தாள்.
”தள்ளி உக்காருடி எருமை.. என் தம்பி பாவம் நசுக்கிடாத..” என்றாள் அவள் அம்மா.
பதிலுக்கு பாக்யா ” நா மடிலகூட உக்காருவேன்.. இல்ல ராசு. .?” எனச் சிரித்தாள்.
” ராசா…? ஏன்டி எருமை.. மாமன்டி… !”
” அது எங்களுக்கு தெரியும். . நீ உன் வேலைய பாரு..”
ராசு சிரிக்க..அவன் மடிமேல் சாய்ந்தாள்.
அவள் அம்மா ”இந்த குண்டு பூசணிக்கா இப்ப ரொம்ப குண்டாகிட்டா தம்பி. .” என்றாள்.
உடனே பாக்யா ”போம்மா…! நீயே சொல்லு ராசு. நான் என்ன அவ்ளோ குண்டாவா இருக்கேன்..?” என ராசுவைக் கேட்டாள்.
அம்மா ”நல்லா பாரு தம்பி. .”
ராசு சிரித்து ”ஆமா. . கொஞ்சம் குண்டாகிட்டதான்..” என்றான்.
”உன்னப் போய் கேட்டேன் பாரு…ஹூம்..” என்றாள்.