- 60,654
- 37,594
- 173
” உக்காருங்க மேடம். .” எனச் சிரித்தான் வேலு.
அவனுக்கு பதில் சொல்லாமல் கதிரைப் பார்த்து..
” வாடா… உன்ன அம்மா கூப்பிடுது..” என்றாள்.
”எதுக்கு. .?” எனக்கேட்டான் கதிர்.
” மூடிட்டு வாடா…”
” போ… உனக்கு வேற வேலை இல்ல. .”
அவன் தலைமேல் தட்டினாள் ”வாடா…நாயி…”
இடைஞ்சலால் கோபமாகிவிட்ட கதிர் ”போடி பேயீ…” என்றான்.
வேலுவின் முன் அவமானமாகத் தோண்றியது.
‘ படீர் ‘ என அவன் முதுகில் ஒரு அடி வைத்தாள்.
” ஆ..” நெளிந்தான் கதிர்.
வேலு ”இப்படியா…அடிப்ப..?” எனக்கேட்டான்.
”என் தம்பி. .. அவன எப்படி வேனா அடிப்பேன்..” என்றாள்.
வன்மம் கொண்டான் கதிர். சடாரென எழுந்து.. அதே வேகத்தில் அவள் தொடைப்பகுதியில்… ‘ நச் ‘ சென ஒரு உதை விட்டான்.
பலமான உதை..!
இதை எதிர்பாராதா பாக்யா… வலியால் துவண்டு போனாள். வலி பொறுக்க முடியாமல்.. மடங்கிக் கீழே உட்கார்ந்தாள்.
உதைத்ததும் கதிர் வெளியே ஓடிவிட்டான்.