• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,593
173
”மேட்டரா…?”
” உம். . அவள்ளாம்… நீ எப்ப கெடைப்பேனு.. காத்துக்கெடக்கா”
” மேட்டர் பத்தி பேசறளவுக்கெல்லாம் வளந்துட்டியா… நீ..?”
” அப்பறம்.. என்ன நெனச்சே..?”
” மேட்டர்லாம்… தெரியாதுனு..”
” நீ.. நெனப்ப..” எனச் சிரித்தாள்.
”உம்… மொளச்சு மூணு எல விடல…”
” மூணு எல தேவையில்ல.. ஒரே எல போதும்…” என்றாள்.
” ஒரு எலையா…? ”
” ம்… ம்…”
” என்னது…அது…?”
” அதுகூடவா தெரியாது..?”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
” ம்கூம்.. தெரில சொல்லேன்..”
”ஐயோ. . நீ ஒரு. .. சுத்த..பி கே ராசு”
” பி கே வா..? கே பி யா…?”
” கே பி இல்ல. .. ! பி..கே..”
”பி.. கே வா..?”
” ம்…ம்…!”
” அதென்ன. . பி..கே..?”
”பி கே ன்னா பி.. கே தான். .! அதெல்லாம் உனக்கு புரியாது விடு… ”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
படத்தின் இடையிடையே நிறையப் பேசினார்கள்.
சூடான முத்தங்களும். .. சுகமான தழுவல்களும் … இருக்கவே செய்தது.
ஆனால் முத்தம் கொடுக்க.. தன் உதட்டை மட்டும். . அவனிடம் தரவே இல்லை.!

ஒரு வாரம் இருந்துவிட்டு… ஊருக்குக் கிளம்பிவிட்டாள் பாக்யா.

☉ ☉ ☉
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
கோவில் திருவிழா.!
குலதெய்வக் கோவில் என்பதால்.. அதிகக் கூட்டம் இல்லை. நெருங்கின உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
ஊரைத்தாண்டி… ஒதுக்குப்புறமான. . மலையடிவாரத்தில்… ஒரு காட்டுக்குள்.. பெரிய மரத்தின் கீழ் இருந்தது.. அந்த கருப்பராயன் கோவில்.

பாக்யா.. பொங்கல் வைக்குமிடத்தில் நின்றிருந்த போது… அவளது பெரியப்பா மகள் கௌரி வந்து கூப்பிட்டாள்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”பாக்யா. . இங்க கொஞ்சம் வாடி..”
”என்னக்கா..?”
” வாயேன்..”
அருகில் போனாள். ”என்ன. .?”
” ஒரு சின்ன வேலை. . செய்..!”
” சொல்லு..”
”உங்க மச்சான் கூட காரமடை வரை போய்ட்டு வந்துடேன்..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173


”காரமடையா.. எதுக்கு. .?”
” பூஜை சாமான்லாம் ஒன்னும் வாங்காம வந்துட்டோம். நானே போயிறுவேன்.. ஆனா ரோடு செரியில்லாம.. ஒரே குண்டும் குழியுமா இருக்கு. மாசமா இருக்கப்ப. . இந்த மாதிரி ரோட்ல போறது அவ்வளவு நல்லதில்ல. நீ ஒன்னும் பண்ண வேண்டாம். கூடப்போனா போதும்.. எல்லாம் உங்க மச்சானே.. வாங்கிக்கும்..! எனக்காக கூடப் போய்ட்டு வாடி…!” எனக் கெஞ்சுவது போலச் சொன்னாள் கௌரி.
”ம்..” தலையசைத்தாள் பாக்யா.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
குறுக்கே ஒரு பள்ளம். அந்தப் பள்ளம் தாண்டி… நிறைய பைக்குகள் நின்றிருக்க… அவளும் போனாள்.
கௌரி புருஷன் பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.
சிரித்தான் ”வாங்க மேடம்.”
அவளும் சிரித்தாள் ”வரச்சொன்னீங்களாமே..?”
”ஆமா.. வா போகலாம்…”
” எங்க…?”
” ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..”
”க்கும். . அப்பறம்…?”
” இன்னிக்கு நைட்டே.. பர்ஸ்ட் நைட் வெச்சிக்கலாம். எட்டே மாசத்துல ஒரு கொழந்தை பொறந்துரும்… அப்பறம்.. மறுபடி…”
” ஆ..! சீ..! ஆசைதான் மீசை மச்சானுக்கு. .! ஆளப் பாருங்க… ஆள..” என அவன் தோளில குத்தினாள்.
சிரித்து.. பீடியை வீசிவிட்டு..t v s ஐ ஸ்டார்ட் பண்ணினான்.
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
”ம்.. உக்காரு. .”
பின்னால் உட்கார்ந்தாள். ”ம் போங்க.. நான் எதுக்கு. . நீங்களே போய்ட்டு வல்லாமில்ல..?”
”அட.. ரெண்டு மூணு. . மைல் போகனுமில்ல..? இந்தக் காட்டுக்குள்ள.. தனியா போனா போரடிக்காது..?”
” ஓகோ. .”
மெதுவாக நகர்த்தினான். ”ஏன் பாக்யா புடிக்கலியா..?”
”அவசியமில்லே..” என்றாள்.
” என்ன அவசியமில்லே..”
” உங்கள புடிக்கனும்னு அவசியமில்ல..! புடிக்காமயே உக்காருவோம்…”
”அட.. நா இதச்சொல்லல.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறதப் பத்திச் சொன்னேன். ”
அவன் முதுகில் குத்தினாள் ”ஆ ரொம்பத்தான்…”
சிரித்தான் ”விழுந்துடாம உக்காரு..”
”அது எனக்குத் தெரியும். . ரோட்டப் பாத்து ஓட்டுங்க..”
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
மண் சாலையில் நீண்ட தூரம் போனபின்னர்தான்.. தார் ரோடு வரும். வண்டி குலுங்கியது. குண்டும் குழியுமான மண் பாதையில்.. அவனது முதுகில்.. முட்டி மோதினாள் பாக்யா.

”ஓய்.. முதுகுல குத்தாத..” என்றான்.
” யாரு குத்தினாங்க.. இப்ப. .?”
”நீதான். . என்னா குத்து குத்தற.. யப்பா..”
”என்ன லூசு மாதிரி ஒளர்றிங்க.?”
” சரி விடு… பூப் பந்து வந்து மோதறமாதிரிதான் இருக்கு..” என்றான்.

மறுபடி.. அவன் முதுகில் மோதிய போதுதான் அவளுக்குப் புரிந்தது.
அவளது மார்புகள்.. அவன் முதுகில் குத்துகின்றனவாம்..!!
 

balusai

Well-Known Member
60,654
37,593
173
காரமடை. .!
தேர்வீதியில் பூஜை சாமான்கள் எல்லாம் வாங்கினர். எல்லாம் வாங்கிய பின்… பாக்யாவைப் பார்த்துக் கேட்டான். கௌரி புருஷன்.
”உனக்கு என்ன வேனும். .?”
” ஒன்னும் வேண்டாம்.. போலாம்..”
” பூ..?”
ஆசைவந்தது. தலையசைத்தாள் ”ரோஸ்தான் வெக்கலே…”
நல்லதாக ஒரு ரோஜாவை எடுத்துக் கொண்டாள்.
அடுத்ததாக அருகிலிருந்த.. ஒரு பேன்ஸி..ஸ்டோருக்கு அழைத்துப் போய்… வளையல்.. பொட்டு. ..தோடு எல்லாம் வாங்கிக் கொடுத்தான்.
வெளியெ வந்து கேட்டான்.
”வேறென்ன வேனும். .?”
” போதும். .” என்றாள் மலர்ந்த முகமாக.
 
Top