”ஏன்டி..?”
”குளிக்கனும். . டேட்டானது.. நடக்க கஷ்டமாருக்கு..”
” ரொம்ப.. போகுதா..?”
” ஆமாடி…! கொடுமையா இருக்கு..! எதுக்குடி வருது..இதெல்லாம்..?”
சிரித்தாள் பாக்யா. ”ம்..ம்.. அது வல்லேன்னா.. அப்பறம் நீ..காலத்துக்கும் மலட்டு ஜீவன்தான். நீ பொட்டையா பொறந்ததே வேஸ்ட்டாகிரும்.”
”அதுக்குனு… இப்படியாடி… மாசா மாசாம்… அவஸ்தை படவேண்டியிருக்கு…”
”ம்..சரி.. நீ குளிச்சிட்டிரு… நா போய்ட்டு வந்தர்றேன் ” என்றுவிட்டு தனியாகப் போனாள் பாக்யா.