- 60,654
- 37,594
- 173
அவள் காலிலிருந்த செருப்பைப் பார்த்துவிட்டு.. ”செருப்ப பாரு.. எப்படி தேஞ்சு கெடக்குதுனு.. ஒரு வயசுப்புள்ள. . இப்படித்தான் பிஞ்சு போன செருப்போட சுத்தறதா…?” என மறுபடி ஒரு செருப்புக்கடைக்கு அழைத்துப் போய்… அவனே ஒரு நல்ல மாடல் செருப்பைத் தேர்வு செய்து வாங்கிக்கொடுத்தான்.
பழக்கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துவிட்டுக் கிளம்பினர்.
பாக்யா மனசு குதூகலமடைந்து விட்டது. திரும்பிச் செல்லும் போது அவனது முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.
மிகவும் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டினான்.
பழக்கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துவிட்டுக் கிளம்பினர்.
பாக்யா மனசு குதூகலமடைந்து விட்டது. திரும்பிச் செல்லும் போது அவனது முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.
மிகவும் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டினான்.