- 60,654
- 37,594
- 173
அவன் பக்கமாகத் திரும்பி.. அவன் முன்பாக நேராக நின்றாள்.!
” பூ… மணமா இருக்கு..”
” நீ கூடத்தான்.. சும்மா ‘நச் ‘ னு இருக்க. .”
”நா கேட்டனா…?”
” சூப்பரா இருக்க தெரியுமா..? கும்முனு…!”
” சீ..” என அவனை அடித்தாள் ”பொருக்கி மாதிரி பேசாத..”
”யாரு. .நானு…”
” அதுலென்ன சந்தேகம். .?” என அவன் கை பிடித்து ”அப்றம்.. உனக்கு எவளாவது செட்டானாளா..?” எனக் கேட்டாள்.
” ப்ச்…!”
” நீ ஒரு வேஸ்ட்… ரா..! போனதையே நெனச்சுட்டு..!”
” ஏய்.. அப்படி இல்ல. . என் மனச கவர்ற அளவுக்கு எவளும்.. எனக்கு அமையல.. இப்போதைக்கு என் மனசக் கவர்ந்த.. ஒரே ராட்ஸஸி நீதான். ”
”நானா…?”
”நீயேதான்..” அவள் மூக்கை நிமிண்டினான் ”நீ மட்டும்தான்.”
” நானெல்லாம் உன்ன லவ் பண்ண மாட்டேன் பையா..! கனவுல கூட என்னை நெனைச்சிடாத..”
”நெனச்சா… என்ன செய்வ..?”
”கொன்றுவேன்..” என அவன் நெஞ்சில் குத்தினாள்.
அவளை இழுத்து. . மார்போடு சேர்த்தணைத்தான். ”அது என் கனவு…” அவள் கன்னம் முகர்ந்தான்.
அவள் முகம் திருப்பவில்லை. ”ஆனா. . அது என்னைப் பத்தினது…”
அவள் கன்னத்தை மெதுவாகக் கடித்தான். உதடுகளால் கவ்வி.. அவள் கன்னச் சதையை உறிஞ்சினான்.
” ஒரு பொண்ணு அழகாருந்தா.. அவளப் பத்தி யாருவேனா கனவு காம்பாங்க… அதத்தடுக்க எவளாலயும் முடியாது. .”