• If you are trying to reset your account password then don't forget to check spam folder in your mailbox. Also Mark it as "not spam" or you won't be able to click on the link.

Fantasy பருவத்திரு மலரே

balusai

Well-Known Member
60,654
37,594
173
மறுபடி.. காதல் வானில் சிறகடிக்கத் தொடங்கினாள் பாக்யா.
பரத்தின் காதல். . அவளை உல்லாசமாக்கியது. மனதை மயக்கத்தில் ஆழச்செய்தது.

காளீஸின் வீடு. .!!
இருட்டிய பின்னர்தான் வந்தான் பரத்.
”வந்து நேரமாச்சா..?” என பாக்யாவிடம் கேட்டான்.
”ம்..”தலயசைத்தாள் ”ஏன் லேட்டு. .?”
கண் சிமிட்டினான் ”ஒறம்பரை வந்துட்டாங்க..”

”யாரு. .?” முத்து கேட்டாள்.
” சித்திங்க..” என சேரை எடுத்து அவர்கள் பக்கத்தில் போட்டு உட்கார்ந்து கொண்டான்.

பேசிச்சிரித்தவாறு டிவி பார்த்துக்கொண்டிருந்த போது.. சட்டென பவர் கட்டானது.
வீடு இருளில் மூழ்கியது.

”போச்சு. .” என்றாள் முத்து.
” வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆகும். .” பரத்.

வீடு இருளில் தத்தளிக்க…பாக்யாவின் தோள் தொடப்பட்டது.
இருட்டுக்குள்ளேயே அவள் திரும்ப… அவள் கன்னத்தில் அழுத்தமான ஒரு…
‘பச்சக்க்க்..’

 

balusai

Well-Known Member
60,654
37,594
173
மறுபடி.. காதல் வானில் சிறகடிக்கத் தொடங்கினாள் பாக்யா.
பரத்தின் காதல். . அவளை உல்லாசமாக்கியது. மனதை மயக்கத்தில் ஆழச்செய்தது.

காளீஸின் வீடு. .!!
இருட்டிய பின்னர்தான் வந்தான் பரத்.
”வந்து நேரமாச்சா..?” என பாக்யாவிடம் கேட்டான்.
”ம்..”தலயசைத்தாள் ”ஏன் லேட்டு. .?”
கண் சிமிட்டினான் ”ஒறம்பரை வந்துட்டாங்க..”

”யாரு. .?” முத்து கேட்டாள்.
” சித்திங்க..” என சேரை எடுத்து அவர்கள் பக்கத்தில் போட்டு உட்கார்ந்து கொண்டான்.

பேசிச்சிரித்தவாறு டிவி பார்த்துக்கொண்டிருந்த போது.. சட்டென பவர் கட்டானது.
வீடு இருளில் மூழ்கியது.

”போச்சு. .” என்றாள் முத்து.
” வர்றதுக்கு ஒரு மணிநேரம் ஆகும். .” பரத்.

வீடு இருளில் தத்தளிக்க…பாக்யாவின் தோள் தொடப்பட்டது.
இருட்டுக்குள்ளேயே அவள் திரும்ப… அவள் கன்னத்தில் அழுத்தமான ஒரு…
‘பச்சக்க்க்..’

 

balusai

Well-Known Member
60,654
37,594
173
அவள் இருட்டில் தடுமாற… மறுபடி ‘பச்.. பச் ‘ சென இரண்டு முறை முத்தமிட்டு விட்டான்.

காளீஸ் விளக்கை ஏற்றி விட… பரத் எழுந்து வெளியே போனான்.
பாக்யாவுக்கு படபடப்பாகி விட்டது. அதை வெளியே காட்டிக்கொள்ளவே இல்லை.

போன கரண்ட் வரவே இல்லை. அவர்கள் கிளம்பும் நேரமாகிவிட்டது.

”போலாமா.. பாகீ..! நேரமாகிருச்சு..” எனக் கேட்டாள் பாக்யா.
” ம்.. போலாம்..” என்றவள் விடைபெற்றுக் கிளம்பினர்.

சிறிது நேரம் போனதும். ..முத்துவிடம் சொன்னாள் பாக்யா.
” கரண்ட் போச்சில்ல… அப்ப ஒன்னு நடந்துச்சு..”
”என்ன. ..?”
”கரண்ட் போனதுமே… பரத் என் தோள்ள கை வெச்சுட்டான்”
” ஆ… அப்றம்…?”
” போடி…” என்றாள் சட்டென வந்த வெட்கத்தால்…!
” ஏய்.. சொல்லுப்பா.. என்ன செஞ்சான்..?” என ஆர்வமாகக் கேட்டாள் பாக்யா.
”பெருசா.. ஒன்னுல்ல…”
”என்ன.. கட்டிப்புடிச்சானா..?”
” ம்..” என்றாள்.
உண்மையில் அவன் கட்டிப்பிடிக்கவே இல்லை.
”ஐயோ. ..”சந்தோசத்தில் கூவினாள் முத்து ”அப்றம்… அப்றம்…?”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
வரும். …!!!!
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. நண்பர்களே..!!!!

NEXT PART
வரும். …!!!!

-உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. நண்பர்களே..!!!!
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
NEXT PART
வரும். …!!!!

-உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. நண்பர்களே..!!!!
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
பாக்யா மெதுவாக.. ”இருட்டு ரொம்ப மோசம் தெரியுமா..?” என்றாள்.
”ஏன். . தொட்டுட்டானா..?” எனக் கேட்டாள் முத்து.
” ம்..”
” எங்க தொட்டான்…? மார்லயா..?”
301.jpg
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” ச்சீ.. போடி.. அதெல்லாமில்ல..”
”வேற எங்க தொட்டான்… இடுப்புலயா..?”
”கன்னத்துல…”
”எந்த கன்னம்…?”

வலது கன்னத்தைக் காண்பித்தாள் . ”இது..”
” வேற ஒன்னும் பண்ணலியா.?”
”பண்ணான்…”
” என்ன… கிஸ்ஸடிச்சானா..”
” ம்… ம்..!”
”ஐயோ. .. எங்க ஒதட்லயா..?”
”ஹா..இல்லடி..! கன்னத்துலதான். .”
”நெஜமாவா…”
”ஆமாடி… மூணு முத்தம். . ஒரே கன்னத்துல..! அதுக்குள்ளதான். . காளீஸ்க்கா வெளக்க பத்த வெச்சுருச்சு…! அவன் ஒன்னும் தெரியாதவனாட்டம் நைசா நழுவி… வெளிய போயிட்டான்”
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
” சே..நான் பக்கத்துல இருக்கப்பவே.. என்னெல்லாம் நடந்திருக்கு பாரு. .! ” என்றாள் முத்து.

சிரித்த பாக்யா ” இருட்ல இனி.. அவன் பக்கம் போகவே கூடாது.. ரொம்ப மோசம். .” என்றாள்.
” நீ லவ் பண்றது இதோட.. மூணாவது ஆளா..?”
” வேலுவ எல்லாம் நான் லவ் பண்ணவே இல்லை. அவன்தான் என்னைப் பண்ணான். நான் பணறது இது.. ரெண்டாவது..”
”உம். ..நீ அழகாருக்க.. எத்தன பேரவேனா லவ் பண்ணலாம்.. உன் பின்னால நெறைய பேரு வருவாங்க…! ஆனா நான் பாரு.. சே.. ஜாலியா பேசக்கூட எவனும் இல்ல. .” என வருத்தப்பட்டாள் முத்து.
” ரொம்ப பீல் பண்றியேடி..”
” வேற என்னதான் பண்றது..?”

இருட்டில் பேசியவாறு நடந்தனர்.
திடுமெனக்கேட்டாள் முத்து.
”பரத்த நீ.. கல்யாணம் பண்ணிக்குவியா..?”
”கல்யாணமா..? இப்பாலயா..? மெதுவா பாக்கலாம்..!”
”நீ எத்தனாவது வர.. படிப்ப..?”
”தெரியல..” எனச் சிரித்தாள் பாக்யா ”பத்தோ.. பன்னென்டு வரையோ.. படிப்பேனு நெனைக்கறேன்..! அதுக்கு மேல.. தெரியல..”
☉ ☉ ☉
 

balusai

Well-Known Member
60,654
37,594
173
சனிக்கிழமை..!
பள்ளி விடுமுறை..!
தனது பள்ளிச் சீருடையைத் துவைத்துக் கொண்டிருந்தாள் பாக்யா. அவளது அப்பாவின் பழைய சட்டையும். . பாவாடையும் போட்டிருந்தாள்.

” ஓய்..” என அவள் பின்னால் குரல் கேட்டது.
திரும்பியவளின் முகம் சட்டென மலர்ந்தது.
” ஹேய்… வாடா.. பரதேசி. .”என்றாள்.
” அடிப்பாவி.. நான் பரதேசியா உனக்கு. .?” எனப் புன்னகையுடன் கேட்டான் ராசு.
” நீ என்.. செல்ல பரதேசிடா..! கோவிச்சுக்காத…” எனக் கண்கள் சுருங்கச் சிரித்தாள்.
முழங்கால் தெரிய.. பாவாடைத் தூக்கிச் சொருகியிருந்தாள். அதை லேசாக.. இறக்கிச் சொருகி… குணிந்து பார்த்துக் கொண்டாள்.

” ஒன்னும் தெரியறதில்ல.. விடு..” என்றான் ராசு.
சிரித்து ”அம்மாங்க… கல்லடிச்சிட்டிருக்காங்க…” என்றாள்.
”தெரியும். . பேசிட்டுதான் வந்தேன்..”
”எப்ப வந்த. . நீ..?”
” நா வந்து. . கால்மணிநேரத்துக்கு மேலாச்சு.. இவ்ளோ நேரம் பேசிட்டிருந்தேன்..”
” ஓ.. நான் பாக்கவே இல்ல. .”
”கதிர் எங்க. .?”
” லீவ் நாள்ள அவன.. கண்லயே பாக்க முடியாது.. இனி எங்க போய் ஊர் சுத்திட்டிருக்கானோ?”
” உன் துணி மட்டும்தான் தொவைக்கற போலிருக்கு..?”
” உம்..! நா இதத்தொவைக்கறதே பெருசு.. அம்மா எதுக்கிருக்கா..?” எனச் சிரித்தாள் ”சரி.. உள்ள போய் உக்காரு.. இப்ப வந்தர்றேன். .”
 
Top