- 60,654
- 37,594
- 173
அவன் போகவில்லை. ”பரவால்ல அலாசு..!” என அங்கேயே நின்று கொண்டான்.
பொதுவாக அவனோடு பேசியவாறே.. துணிகளை மளமளவென அலசினாள். ஈரம் பிழிந்து காயப் போட்டாள்.
ஈரப்பாவாடையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு. . அவனிடம் போனாள்.
” உள்ள நட.. என்னது.. கைல..?” என அவன் கையிலிருந்த கவரைப் புடிங்கினாள்.
” பாரு. .”
கவரைப் பிரித்தாள். துணி தெரிந்தது.
”என்னடாது..?”